க.ந்.த.க்.க.வி
கந்தனுனைச் சொந்தமெனச் சரணமாய்ச் சலனமோயச்
சிந்தைவைச் சடலத்துட் சந்தமாய் வருவளியாய்
தந்தவமுது வரிவடிவேல விரிகலாபங் கதிர்த்தச்
செந்தமிழ்க் கருணையே கந்தையே எந்தையே!
Hello!! Your feedback and comments are welcome!
Pls write to kandhakkavi@gmail.com
Project Kandhakkavi is all social now!
The video version of the compositions with flowing lyrics for accompanied singing are available in YouTube platform, search for @Kandhakkavi